Precious Stones

Have you ever wondered why there are precious stones beneath Hindu temple statues?

These aren't just decorations! The engraved yanthiram plate & gemstones hold spiritual significance. A yantra is a geometric diagram with spiritual significance.

Yantra Plates : The yantra is a sacred diagram and they can be made of various materials, including copper, silver, or gold. The specific yantra engraved on the plate can vary depending on the deity being consecrated.

Gem Selection : The selection of precious stones and gems is often based on their astrological associations or symbolic meanings. For instance, rubies might be used for their association with the sun god Surya, while sapphires might be used for their connection to the planet Saturn.

Protective Measures : In some cases, specific gemstones may be placed strategically to ward off evil or negative energies.

இந்து ஆலயங்களில் உள்ள தெய்வப் பீடங்களுக்குக் கீழ், நவரத்தின கற்களும் தங்கமும் ஏன் வைக்கப்படுகின்றன என்று நீங்கள் சிந்தித்ததுண்டா?

அவை அலங்காரத்துக்காக அல்ல. சக்தி வாய்ந்த மந்திரக்கூறுகள் வரையப்பட்ட யந்திரங்களும் நவரத்தின கற்களும் ஆன்மீக சக்திகளை ஈர்க்கக்கூடியவை.

செப்பு, வெள்ளி, தங்கத்திலான யந்திர தகடுகளில் வரையப்பட்டுள்ள மந்திரக் கோடுகள் கும்பாபிஷேகம் காணும் தெய்வத்தைப் பொறுத்து மாறுபட்டிருக்கும்.

ஜூலை 7ஆம் தேதி இவ்வாலயத்தில் யந்திர ஸ்தாபனம், பீடங்களில் நவரத்தினம் வைத்தல் சடங்கு நடைபெற்றது.